News December 14, 2025

புதுகை: சூதாடிய மூவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூர் ஆற்றுப் பாலம் அருகே ஸ்ரீதரன் (27), ராமன் (45), சங்கிலி முத்து (44) ஆகிய மூவரும் நேற்று சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 1370யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News

News December 24, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 23, 2025

புதுக்கோட்டை: பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்?

image

புதுக்கோட்டை மக்களே.. நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா?. அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.

error: Content is protected !!