News January 5, 2026

புதுகை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 8, 2026

புதுகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

புதுகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

புதுகை: 4,98,028 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு!

image

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை 4,98,208 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய அர்பன் விநியோக கடையில் கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் குறிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 8, 2026

புதுகை: அரசு பேருந்து மோதி விபத்து; பெண் படுகாயம்!

image

சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (59). இவர் இலுப்பூர் பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அஞ்சலிதேவி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அஞ்சலிதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!