News March 13, 2026

புதுகை: சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி

image

கிளிக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் பாரதிராஜா (45), இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊளையூர்- கிளிக்குடி சாலையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் பாரதிராஜா ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!