News August 28, 2025
புதுகை: கல்லணை கால்வாயிக்கு இன்று பிறந்த நாள்!

கல்லணை தலைப்பில் தொடங்கி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கல்லணை கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாகும். மேட்டூர் ஆணை கட்டப்பட்ட போது, அத்துடன் கட்டப்பட்ட கல்லணை கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இன்றோடு (ஆகஸ்ட் 28) 92வது வயதை எட்டும் கல்லணை கால்வாய் டெல்டா மாவட்டங்களின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 28, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் புதுகை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <