News March 15, 2026

புதுகை கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. 18-60 வயது உள்ளவர்களுக்கு மானியத் தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000 உயர்த்தி அரசால் வழங்கப்படுகிறது. ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வழங்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!