News February 24, 2025

புதுகை கபடி விளையாட்டு வீரர் திடீர் மரணம்

image

புதுகை மலையப்ப நகர் கபடி விளையாட்டு வீரர் சிலம்பம் மாஸ்டர் சிவகணேசன் இயற்கை எய்திவிட்டார் . திருமயம் பகுதி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார். இவரது இறப்புக்கு மாணவர்களும் பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மாலை 4 மணியளவில் புதுகை மலையப்பன் நகர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும் எனகுடும்பத்தினர் சார்பாக அறிவிக்கப்படுகிறது

Similar News

News August 25, 2025

புதுக்கோட்டை: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

புதுகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 25, 2025

புதுகை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!