News September 18, 2025

புதுகை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

image

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு<> க்ளிக் <<>>செய்யுங்க. தகவல்களுக்கு: 9677736557, 1800-599-5950 அழையுங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News April 14, 2026

புதுகையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம்

image

புதுகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும் இம்மையத்தில் பல்வேறு குறைபாடு உள்ளவர்களுக்கு உயர்தர மறுவாழ்வு பயிற்சிகள் தகுதியான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

புதுக்கோட்டை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News April 14, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை(ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!