News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!