News November 21, 2025
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 20) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள். இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 21, 2025
புதுகை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம் – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுகை மாவட்டத்தில் இதுவரை 15 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு சராசரியாக 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 22,313 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளனர். இம் முகாமில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கிட்னி செயல்பாடு, இருதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறிதல், செய்து பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.