News February 24, 2026

புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 26, 2026

புதுகை: முக்கிய தகவலை வெளியிட்ட கலெக்டர்!

image

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆக்.2 ஆம் தேர்ஹி முதல் தற்போது வரை 41 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இம்முகாமில், 50,607 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

மீனவர்களுக்கு ஊக்கத்தொகை – கலெக்டர் அறிவிப்பு!

image

கட்டுமாவடி முதல் ஏனாதி வரை தற்போது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால், கடற்கரை நோக்கி ஆமைகள் வரும் போது மீனவர்கள் வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் சிக்கி இருந்தால் அதனை உடனே கடலில் விட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வலையில் சிக்கும் ஆமைகளை விடுதலை செய்யும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

அறந்தாங்கியை சேர்ந்தவர் பண்ணீர்செல்வம்(55). இவர் கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அலங்குடி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்து செய்தனர். இவ்வழக்கின் விசாரணை புதுகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில், போக்சோ சட்டட்த்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!