News February 12, 2026

புதுகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 18, 2026

புதுகை: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

புதுகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

புதுக்கோட்டை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

புதுக்கோட்டை: கடும் எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!

image

புதுகை மாவட்ட கலெக்டர் அருணா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அரசு கொள்முதல் நிலையங்களில் போலி ஆவணங்கள் மூலம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மீது, 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1980 கள்ளச் சந்தை தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாரேனும் செய்தால் 9443101720, 18005993540, என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!