News December 19, 2025
புதுகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

புதுகை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
Similar News
News December 20, 2025
புதுகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<

புதுகை: MLA சி.விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு

விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கை வரும் ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.