News August 19, 2024
புதுகை அருகே விபத்து – இருவர் படுகாயம்

ஆலம்பட்டியை சேர்ந்தவர் சிவந்தி (29). இவரது மகன் ஸ்ரீதரன் (4). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News April 5, 2026
புதுக்கோட்டை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News April 5, 2026
புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!