News March 26, 2024
புதுகை அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 18, 2026
புதுக்கோட்டை மக்களே.. முற்றிலும் இலவசம், Don’t Miss It

புதுக்கோட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News February 18, 2026
முதல்வரை அவதூறாக பேசிய நபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்டியை சேர்ந்தவர் மெய்யர். இவர் சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதுறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இவரௌ நேற்று(பிப்.17) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 18, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மேலையூர், ஆலங்குடி, வடகாடு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் மேலையூர், ஆலங்குடி, வடகாடு சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!


