News March 29, 2024

புதுகை அருகே தேர்தல் புறக்கணிப்பு 

image

காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.

Similar News

News February 21, 2026

புதுக்கோட்டை: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

1. புதுக்கோட்டை – எழிலரசி
2. திருமயம் – லட்சுமி சீனிவாசன்
3. கந்தர்வக்கோட்டை – நதியா தமிழ்செல்வன்
4. விராலிமலை – சத்தியலட்சுமி
5. ஆலங்குடி – இரா.இராஜாராமன்
6. அறந்தாங்கி – முத்துலட்சுமி செல்வரத்தினம்

இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!

News February 21, 2026

புதுக்கோட்டை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 21, 2026

புதுக்கோட்டை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

புதுகை மக்களே! போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

error: Content is protected !!