News November 25, 2025
புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

கூழையன்காட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 கிணறுகளில் குப்பை கழிவுகளை ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் கொட்டினார். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாக கிராம மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.