News November 18, 2024

புதுகையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம்தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

புதுக்கோட்டை: மது விற்பனை புகார் எண் அறிவிப்பு.!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் மதுபான கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்கள் தயங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், 18005990142 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

News April 9, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஏப்ரல் 8) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!