News May 15, 2024

புதுகையில் விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுகையில் சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சட்டப்பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற இணையதளத்தில் விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் மேற்படி இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து வரும் 27ம்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுகை” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Similar News

News October 27, 2025

புதுக்கோட்டை மக்களே.. இனி இது அவசியம்!

image

புதுக்கோட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<> TN-ALERT <<>>என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் கோவிலில் வேலை

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 31
2. வயது: 18-45
3. சம்பளம்: ரூ.10,000 –ரூ.58,600
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
4. கடைசி தேதி: 25.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
6. பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 27, 2025

புதுக்கோட்டை: உங்க Phone Missing-ஆ? கவலை வேண்டாம்

image

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க.. இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!