News June 28, 2024
புதுகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 5, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும் அரசு வேலை!

புதுக்கோட்டை இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் இங்கு <
News August 5, 2025
புதுக்கோட்டைக்கென தனி காசு?

வரலாற்றில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்காக தனி நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொண்டைமான் மன்னர்கள் கொண்டு வந்த இந்த நாணயம் அம்மன் காசு என்று அழைக்கப்பட்டது. சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் ஒரு புறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் வேறு மொழியில் “விஜய” என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். நமது பெருமையை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.