News April 25, 2024

புதுகையில் திறப்பு

image

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க கோடையில் மக்களின் தாகத்தை தீர்க்க அறுசுவை நிரம்பிய பழங்களுடன் கூடிய நீர், மோர் பந்தலை இன்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News February 13, 2026

புதுகை: 16-ம் தேதி கடைசி நாள்-கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு கணினி பிரிவு அல்லது 3 மாத கால கணினி பயிற்சி பெற்று ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்.16-க்குள் இணை இயக்குநர், தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பூ மாலை வணிக வளாகம், புதுகை-5 என்ற விலாசத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 13, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!