News January 31, 2026
புதிய ரேஷன் அட்டைகள்.. தமிழக அரசு அறிவிப்பு

புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் போட்டோ(5 MB), குடும்ப தலைவர் & உறுப்பினர்களின் ஆதார், மின் கட்டண ரசீது ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். <
Similar News
News February 8, 2026
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
News February 8, 2026
இரவு தூங்கும்போது உடல் வலி ஏற்படுகிறதா? எச்சரிக்கை

இரவு நேரத்தில் ஏற்படும் உடல் வலி, பெரும்பாலும் தசைப்பிடிப்பு அல்லது மூட்டுத் தேய்மானத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். பகலில் வேலை, சத்தம் என கவனம் சிதறடிக்கப்படுவதால் வலி தெரிவதில்லை. இரவு படுக்கையில் அந்த வலியை கடுமையாக உணர முடிகிறது. எரிச்சல் அல்லது ஊசியால் குத்துவது போன்ற வலியின் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இது தொடர்ச்சியாக ஏற்பட்டால் டாக்டரை அணுகுவது அவசியம்.
News February 8, 2026
விஜய்யுடன் சசிகலா கூட்டணியா?

ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்.24-ம் தேதி ராமநாதபுரம் (அ) மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அப்போது தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் சசிகலா உள்ளதாகவும் அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த திடீர் முடிவு EPS, TTV தினகரன் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


