News March 4, 2026
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பே. சிபின் இன்று (மார்ச் -04) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!
News March 4, 2026
ராணிப்பேட்டை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
ராணிப்பேட்டை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


