News August 21, 2024
புதிய பாம்பன் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News March 9, 2026
இராமநாதபுரம்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

இராமநாதபுரம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

இராமநாதபுரம்: திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் (ஓபிஸ் அணி) நிர்வாகிகள் கருப்புச்சட்டை முருகேசன் தலைமையில், மதுரையில் நடந்த திமுகவுடன் (ஓபிஎஸ் அணி) இணைப்பு விழாவில் முதல்வர் முன்னிலையில் இணைந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச், 8) கமுதி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வாசுதேவன் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.