News February 26, 2025
புதிய நாடக மேடை திறந்து வைத்த எம்எல்ஏ

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் பில்லாபாளையம் ஊராட்சி காந்தி நகர் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடக மேடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 2) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உட்கோட்ட அலுவலரை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
News March 2, 2026
கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
கரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.


