News July 24, 2024

புதிய அரசு பேருந்து இயக்கம்

image

செங்கல்பட்டு – மாமல்லபுரம் வழித்தடத்தில், 60ஆம் எண் கொண்ட ஒரேயொரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று 508ஆம் எண் கொண்ட என்ற புதிய அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இது சென்னை மாநகருக்குள்ளும் செல்லும். இதில், எக்ஸ்பிரஸ் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கட்டணமில்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 6, 2026

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நாளை மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிட உள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு QR குறியீடுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

News March 6, 2026

செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல் கைப்பற்றி இருப்பதாக போலி கொரியர் பிரதிநிதிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம். கூரியர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.! மேலும் சைபர் கிரைம் குறித்த புகார்களை தெரிவிக்க அழைக்கவும் ☎️1930

error: Content is protected !!