News July 4, 2025

புகார் அளிக்க வழிமுறைகள்

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை

Similar News

News July 4, 2025

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சிக்கு உட்பட்ட கரத்தலான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி சங்கீதா (30) என்பவர் இன்று மாலை 4:30 மணி அளவில் தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற திம்மாம்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 4, 2025

திருப்பத்தூர் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <>இந்த <<>>லிங்க் மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மாவட்ட எஸ்.பி-யிடமும் (9498233333) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.* நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937693>>தொடர்ச்சி<<>>

News May 8, 2025

திருப்பத்தூர்: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டுமே. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!