News December 6, 2024

புகாருக்கு வாட்ஸ-அப் பண்ணுங்க 

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர், பதுக்குவோர் பற்றிய தகவல் தெரிந்தால், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230 759, ஹலோ போலீஸ் 83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567-290 113, 94981 01615ல் தகவல் தெரிவிக்கலாம். தடை செய்த குட்கா, புகையிலை பொருட்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

ராம்நாடு: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News October 14, 2025

ராம்நாடு: உங்க SCHOOL லிஸ்டில் இருக்கா? செக் பண்ணுங்க..

image

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் உள்ளவர்கள் நாளைக்குள் (அக். 15) <>தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் பள்ளி விவரங்களை அறிந்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE

News October 14, 2025

ராமநாதபுரம்: இன்று மின்தடை அனைத்தும் ரத்து

image

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, காவனூர், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற பல துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (அக். 14) நடைபெற இருந்தது. நாளை, சட்டசபை நிகழ்வு நடைபெற இருப்பதால் மேற்கண்ட மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!