News September 10, 2025

பீர் பாட்டிலால் கொலை செய்ய முயன்றவருக்கு சிறை

image

ஆலிவலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பருடன் ஏற்பட்ட நில தகராறு காரணமாக ஆபாசமாக திட்டி பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவில் கொலை முயற்சி வழக்கில் ரமேஷுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News September 10, 2025

திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

திருவாரூர் பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>> இதற்கு கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

திருவாரூர் வருகை தரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 20-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

News September 9, 2025

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!