News November 14, 2025

பிஹார் தேர்தல்: MY-ஐ வீழ்த்திய WE

image

பிஹார் தேர்தலில் முஸ்லிம்(M), யாதவ்(Y) சமூகங்கள் அடங்கிய MY வாக்காளர்களை மட்டுமே ஆர்ஜேடி-காங்., குறிவைத்த நிலையில், பெண்கள் (W), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (EBC) பிரிவினர் அடங்கிய WE வாக்காளர்களை குறிவைத்து NDA வெற்றியை வசப்படுத்தியுள்ளது. பெண்களுக்கான ₹10,000 டெபாசிட் உள்ளிட்ட திட்டங்கள், EBC பிரிவினருக்கான பல்வேறு சிறப்பு சமூகநலத் திட்டங்கள், தலித்கள் ஆதரவு ஆகியவை WE ஆதரவை NDA-வுக்கு திருப்பியது.

Similar News

News April 7, 2026

திருப்பூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

திருப்பூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News April 7, 2026

செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தம்

image

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனையை அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் வழக்கு விவரங்கள் புதிதாக கட்டப்படும் வீடு ரோட்டரி லைசன்ஸ் காலாவதியானது போன்ற காரணங்களால் 5 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.

News April 7, 2026

திமுகவிலிருந்து விலகினார் PT செல்வகுமார்

image

விஜய்யின் Ex மேனேஜரும், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளருமான <<19108223>>PT செல்வகுமார்<<>> அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காலம் தனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுவதாக கூறியுள்ள அவர், கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக சமூக பணியை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவில் இணைந்த இவர், விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.

error: Content is protected !!