News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.
Similar News
News April 5, 2026
இந்தியா நோக்கி வரும் அடுத்த LPG கப்பல்

மேற்காசிய போர் பதற்றத்திற்கு இடையே இந்தியக் கொடியுடன் கூடிய ‘கிரீன் சான்வி’ என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளது. சுமார் 46,650 மெட்ரிக் டன் LPG எரிவாயு உடன் வந்து கொண்டிருக்கும் இந்த கப்பல், இன்னும் சில நாள்களில் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்துள்ளன. இன்னும் 15 கப்பல்கள் வர உள்ளன.
News April 5, 2026
“ராகுல் பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து”

புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.