News November 14, 2025

பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்வது யார்?

image

பிஹார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. அதனால் இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இது தவிர, தெலங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.

Similar News

News March 29, 2026

BREAKING ஈரோடு: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
2) ஈரோடு மேற்கு- ஆனந்த் மோகன்
3) மொடக்குறிச்சி- சண்முகம்
4) பவானி- பாலகிருஷ்ணன்
5) பெருந்துறை- அருணாச்சலம்
6) கோபி- செங்கோட்டையன்
7) அந்தியூர்- எம்.விஜய் வெங்கடேஷ்
8) பவானிசாகர்(தனி)- தமிழ்ச்செல்வி

News March 29, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி: பிரதான கட்சி வேட்பாளர்கள்

image

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக RD சேகர், அதிமுக கூட்டணியில் பாமக (வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை), நாதக வேட்பாளராக வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக – இனிகோ இருதயராஜ் (சிட்டிங் MLA), அதிமுக – ராஜசேகரன், நாதக – கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் விஜய்யின் வெற்றி வாய்ப்பு எப்படி?

News March 29, 2026

தவெக உடன் கூட்டணி.. தொகுதியை ஒதுக்கி அறிவிப்பு

image

தவெக கூட்டணியில் இணைந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் தவெக சார்பில்(விசில் சின்னத்தில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூன் ரஷீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!