News October 25, 2024
பிளையிங் கிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரவின் சக்கரவர்த்தி டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பிளையிங் கிக் போட்டியில் கலந்து கொண்டார். தமிழகம் சார்பில் கலந்து கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற சிறுவன் ராவின் சக்கரவர்த்தியை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

திண்டுக்கல் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<
News January 25, 2026
திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 25, 2026
திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


