News February 2, 2026
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

WPL 2026 தொடரின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி யுபி வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த யுபி, 122/8 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி, குஜராத் அணியை எதிர்கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணி பைனலில் ஆர்சிபியை எதிர்கொள்ளும்.
Similar News
News February 12, 2026
புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

தென்கிழக்கு வங்கக் கடலில் பிப்.15-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News February 12, 2026
இனி ஆதாரில் வீட்டு அட்ரஸை ஈசியா மாத்தலாம்!

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸை மாற்ற இனி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. <
News February 12, 2026
பிணையம் இல்லாமல் ₹20 கோடி கடன் கிடைக்கும்

Startup-களுக்கு ₹20 கோடி வரை பிணையில்லா கடன்களை பெற Credit Guarantee Scheme for Startups திட்டம் உதவுகிறது. வாங்கிய கடனை நீங்கள் திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் 75-85% அரசே ஈடுகட்டும் என உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் ஸ்டார்ட் அப் DPIIT அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. அப்ளை பண்ண இங்கே <


