News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News April 2, 2026

NDA கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

image

தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், சங்கங்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், NDA கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் தலைவர் N.நாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல தொகுதிகளில் தங்களது வாக்குகள் தேர்தல் முடிவினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் கூறியுள்ளார். NDA வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.<<-se>>#TNElection2026<<>>

News April 2, 2026

அமேசான் மீது ஈரான் தாக்குதல்

image

பஹ்ரைனில் உள்ள அமேசான் கிளவுட் கம்ப்யூட்டிங் மையத்தை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியுள்ளது. இதனால், அமேசான் சர்வர்கள் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. <<19529055>>வளைகுடா நாடுகளில்<<>> உள்ள அமெரிக்காவின் கூகுள், மெட்டா உள்ளிட்ட 18 தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கப்போவதாக ஈரான் அறிவித்திருந்தது. அமெரிக்க நிறுவன ஊழியர்கள், அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

News April 2, 2026

NDA கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

image

தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், சங்கங்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், NDA கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் தலைவர் N.நாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல தொகுதிகளில் தங்களது வாக்குகள் தேர்தல் முடிவினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் கூறியுள்ளார். NDA வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.<<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!