News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News April 6, 2026

செங்கல்பட்டு: காருக்குள் மூச்சு பேச்சு இன்றி கிடந்த நபர்!

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் ஜி.எஸ்.டி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயதுரை (41) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவர் வாடகை கார் ஓட்டி வந்தவர். 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்த ஜெயதுரைக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 6, 2026

EPS-க்கும் தங்கமணிக்கும் பனிப்போரா?

image

EPS-க்கும், தங்கமணிக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்ததாக சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேரடி விளக்கமளித்த தங்கமணி, இதெல்லாம் தேவையில்லாதவர்கள் கிளப்பிவிடும் புரளிகள் என கூறினார். மேலும், அப்படி ஒரு பனிப்போரே கிடையாது என்றும், நான் தலைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிற சாதாரண தொண்டன் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!