News March 14, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News April 1, 2026

முஸ்லிம் வாக்குகளை இழக்கிறாரா மம்தா பானர்ஜி?

image

மேற்குவங்கத்தில் முஸ்லிம் ஓட்டுகளை வாங்கிய மம்தா பானர்ஜி, அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என ஒவைசி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் TMC கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர், மம்தா மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என சூளுரைத்துள்ளார். மேற்குவங்க மொத்த மக்கள்தொகையில் சுமார் 28% உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகள், தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதனை பெற கடும் போட்டி நிலவுகிறது.

News April 1, 2026

மகளிருக்கு ₹8,000.. ஸ்டாலின் புதிதாக அறிவித்தார்

image

திமுகவின் ₹8,000 கூப்பன் தேர்தல் வாக்குறுதியை <<19515865>>விமர்சித்த EPS<<>>, திமுகவினர் கமிஷன் அடிக்கவே இந்த கூப்பன் திட்டம் என சாடியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ஸ்டாலின், ₹8,000 கூப்பனை பயன்படுத்தி பிடித்த கடையில் பிடித்த பிராண்ட் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் என்பதெல்லாம் உங்கள் சாய்ஸ்தான் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

News April 1, 2026

தவாகவுக்கு கேமரா சின்னம்: 200 தொகுதிகளில் போட்டி?

image

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 200 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வுக்காக நேர்காணல் நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாள்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எத்தனை முனை போட்டி என நீங்கள் நினைக்கிறீர்கள்?

error: Content is protected !!