News January 30, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 18, 2026

திருவாரூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

திருவாரூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

மகளிர் உரிமை தொகையில் அதிரடி மாற்றங்கள்

image

உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இதில், வருமான வரி செலுத்துவோர், கார் வைத்திருப்போர் உள்ளிட்ட நிபந்தனைகளால் பல லட்சம் பெண்களுக்கு ₹1,000 கிடைப்பதில்லை. தேர்தல் நெருங்குவதால் நிபந்தனைகளை தளர்த்த திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிபந்தனைகளை தளர்த்தினால் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.

News February 18, 2026

Magic அரிசி: சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்!

image

அரிசியை வேக வைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் ஊறவைத்த பின் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் அரிசி தெரியுமா? அசாமின் கோமல் சால் எனப்படும் மந்திர அரிசிதான் அது. இதை தண்ணீரில் 15 – 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறிவிடும். இதன் பயன்பாடு காலப்போக்கில் குறைந்த நிலையில், சமைக்க நேரமில்லாமல் ஓடும் மக்களால், மீண்டும் இதற்கு மவுசு கூடியுள்ளது. ஆன்லைனில் கூட விற்பனை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!