News January 25, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 2, 2026

கேரளா இந்தியா Map-ல் இருக்கிறதா? பினராயி விஜயன்

image

கேரளாவின் நீண்டநாள் கோரிக்கையான AIIMS உள்பட எந்த புதிய அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அம்மாநில CM பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பட்ஜெட்டில் அம்மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சித்த அவர், கேரளாவும் இந்தியா Map-ல் தான் உள்ளதாகவும் சாடியுள்ளார். 3 சர்வதேச ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பில், கேரளாவின் பெயர் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

News February 2, 2026

தவெக அளக்க முடியாத ஆழ்கடல்: விஜய்

image

தவெக இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என விஜய் பதிவிட்டுள்ளார். மேலும் சலனங்களை புறந்தள்ளி சமநிலை தவறாத அளக்கவியலாத ஆழ்கடல் தவெக எனவும், 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் தவெக என்றும் கூறியுள்ளார்.

News February 2, 2026

FLASH: வெள்ளி விலை ₹1.5 லட்சம் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் கடந்த வார இறுதியில் ₹4.25 லட்சமாக இருந்த 1 அவுன்ஸ் வெள்ளி ₹1.05 லட்சம் குறைந்து தற்போது ₹3.20 லட்சமாக உள்ளது. இது கடந்த வாரம் $121 ஆக இருந்தது. 3 நாள்கள் இடைவெளியில் சுமார் 45% சரிவு ஏற்பட்டுள்ளதோடு வரும் நாள்களில் கணிசமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முதலீடு நோக்கில் வெள்ளி வாங்கியவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் <<19026634>>தங்கம் விலையும்<<>> கணிசமாக குறைந்துள்ளது.

error: Content is protected !!