News January 23, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News March 30, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

சென்னையில் தங்கம் விலை இன்று(30.03.2026) 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹13,600-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹1,08,800-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலையானது, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால் நம்மூரில் இன்று சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2026

CINEMA 360: துரந்தர் வெற்றி.. ₹500 கோடி கேட்கும் பாக்.,

image

பாகிஸ்தானின் லயாரி பகுதியில் நடக்கும் கதையாக துரந்தர் படம் அமைந்துள்ள நிலையில், தங்களுக்கு ₹500 கோடி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர் *ஜெயிலர், லியோ, விக்ரம் போல லீடர் படமும் மெகா ஹிட்டாகும் என ‘லெஜெண்ட்’ சரவணன் தெரிவித்துள்ளார் *அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘TN 2026’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது *மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம்.

News March 30, 2026

ஸ்டார் தொகுதி வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

image

அதிமுக, திமுகவை தொடர்ந்து அபுமமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, நாங்குநேரி – வெள்ளத்துரை, திண்டுக்கல்-ராமு, திருச்சி கிழக்கு – நந்தகுமார், மன்னார்குடி-ராசுப்பிள்ளை, திருமங்கலம்-ஜீவதா நாச்சியார், மயிலாடுதுறை – சுதாகர், மதுரை மத்தி-சக்கரவர்த்தி, சங்கரன்கோவில்-வசந்தி, திருப்பரங்குன்றம் – தனபாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!