News January 10, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News February 7, 2026

ரியல் எஸ்டேட்டை ஊக்குவிக்கும் RBI-ன் அனுமதி

image

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு (REIT) வங்கிகள் நேரடியாக கடன் வழங்க RBI அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை பத்திரங்கள் மற்றும் பங்குகளை மட்டுமே நம்பியிருந்த REIT-கள், இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன்களைப் பெறலாம். இதன்மூலம், அலுவலக கட்டிடங்கள் மற்றும் மால்கள் போன்ற திட்டங்களை மிக விரைவாக முடிக்க முடியும். வணிக ரியல் எஸ்டேட் மேலும் வலுப்பெறும்.

error: Content is protected !!