News January 1, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 9, 2026

கணவன், மனைவி தினமும் உறவு வைத்தால்.. Scientist

image

தம்பதிகள் தினமும் பாலியல் உறவு கொள்வதன் மூலம் இருவருக்குமிடையேயான இணக்கம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மன அழுத்த குறைவு என்பது 24 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆய்வு முடிவானது 319 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

News February 9, 2026

பள்ளிகளில் 1 கோடி மாணவர்களின் ஆதார் அப்டேட்!

image

நாட்டில் 83,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதாரில் கைரேகை, கருவிழித் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயமாகும். இதற்காக வரும் அக்டோபர் 1 வரை இலவசமாக புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்கள் குழந்தையின் ஆதாரை அப்டேட் பண்ணிட்டீங்களா?

News February 9, 2026

பிரபல நடிகை கர்ப்பம்❤️.. வளைகாப்பு (PHOTOS)

image

தனுஷின் ‘அம்பிகாபதி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஹிந்தி நடிகை சோனம் கபூருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் போட்டோக்கள் வெளிவந்து வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியில் சோனம் கபூர், Lime Green லெஹங்காவில் அழகாக மின்னினார். 2018-ல் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்த அவருக்கு, 2022-ல் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘வாயு’ என பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!