News April 8, 2026
பிரேக் அப் குறித்து மனம் திறந்த LIK ஜோடி

’LIK’ படத்தின் ஜோடியான பிரதீப் ரங்கநாதனும், கீர்த்தி ஷெட்டியும் தங்களது பிரேக் அப் குறித்து மனம் திறந்துள்ளனர். ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில், தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரேக் அப் நடந்துள்ளதாகவும், தான் யாரையும் ப்ளாக் செய்ததில்லை, ஆனால் பலர் தன்னை ப்ளாக் செய்துள்ளதாகவும் PR கூறினார். அப்போது, தனக்கும் ஒரு பிரேக் அப் நடந்துள்ளது. அது பற்றி தன் அம்மாவுக்கும் தெரியும் என கீர்த்தி தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.