News December 29, 2025

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நேற்று மரணமடைந்த ஃபிரெஞ்சு நடிகை
<<18695173>>பிரிகிட் பர்டோட்டுக்கு<<>>, அந்நாட்டு அதிபர் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரிகிட்டின் படங்கள், கருத்துக்கள், விலங்குகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் மூலம் ‘Marianne’ஆக (சுதந்திரம், ஜனநாயகத்திற்கான ஃபிரான்ஸின் கலாச்சார சின்னம்) அவர் மாறியுள்ளார். தனது இருப்பின் மூலம் நமது மனதை தொட்ட, நூற்றாண்டின் லெஜண்டுக்காக துக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

டிப்ளமோ போதும்.. ₹25,000 சம்பளம்!

image

IOCL-ல் காலியாக உள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: பதவிக்கேற்ப மாறுபடுகிறது. <>இணையதளத்தில் <<>>பார்க்கவும் ★41 வயது மிகாதவராக இருக்க வேண்டும் ★தேர்ச்சி முறை: Computer Based Test, Physical Test ★சம்பளம்: ₹25,000 முதல் ₹1,05,000 வரை ★விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன. 9, 2026. வேலை தேடும் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News December 30, 2025

தவெக நிர்வாகிகளிடம் CBI கேட்டது என்ன?

image

கரூர் சம்பவம் தொடர்பாக <<18710271>>2-வது நாளாக<<>> TVK நிர்வாகிகளை CBI விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, விஜய் வருகையில் தாமதம் இருந்ததா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? கூடுதலாக எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தார்கள்? TVK பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளை பல கேட்டதாக கூறப்படுகிறது.

News December 30, 2025

நந்தினி தற்கொலை.. கலங்க வைக்கும் கடைசி நிமிடம்

image

கெளரி சீரியல் நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெருந்துயரமே, அவரது இறப்புக்கு முன்பு நடித்த காட்சி தான். ஏனென்றால், தற்கொலைக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில், தற்கொலை செய்யும் காட்சியே படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரீலுக்காக நடித்த நந்தினி, ரியலாகவே தற்கொலை செய்தது கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#RIP<<>>

error: Content is protected !!