News December 27, 2025
பிரபல நடிகை மரணம்.. பரபரப்பு தகவல்

‘தி லயன் கிங்’ புகழ் <<18667657>>நடிகை இமானி ஸ்மித்<<>>(25) கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 நாள்களுக்கு முன்பு ஆண் நண்பரால் தனது குழந்தைகள் கண்முன்னே இமானி படுகொலை செய்யப்பட்டார். தான் கொடுத்த பணத்தை இமானி திருப்பி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கைது செய்யப்பட்ட ஜோர்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழும் இமானியின் 2 குழந்தைகள் தற்போது பரிதவித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
FLASH: அதிமுகவில் அடுத்த நீக்கம்

கடந்த சில தினங்களாக அதிமுகவில் <<18758135>>அடுத்தடுத்து பதவி பறிப்பு, நீக்கம்<<>> தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று(ஜன.5) திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். கமாண்டோ பாஸ்கர், தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பணம் ₹3,000-க்கு இது கட்டாயம்

வெளியூரில் இருப்பவர்கள், உறவினர்கள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் ₹3,000-ஐ வாங்க முடியாது. ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ளவர்களில் யாராவது ஒருவரின் கைவிரல் ரேகை (பயோமெட்ரிக் கட்டாயம்) வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசை வாங்க முடியும். எனவே, வெளியூரில் இருப்பவர்கள், தங்களின் சொந்த ஊருக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கிக்கொள்ள வேண்டும்.