News April 4, 2025

பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 27, 2026

புதுச்சேரி: பூமி பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர்

image

புதுச்சேரி, மங்களம் தொகுதிக்குட்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில், சுமார் ரூ.67 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!