News March 25, 2026
பிரதமர் மோடி அறிவிப்பால் மக்கள் பீதி: ஸ்டாலின்

எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையை ‘கொரோனா காலத்தை போல’ என <<19465826>>PM மோடி பேசியதால்<<>> மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை Script-ஐ தற்போது கையிலெடுத்துள்ளதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
சென்னையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News April 3, 2026
CSK பேட்டிங்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

CSK -க்கு எதிரான ஆட்டத்தில் PBKS டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் இன்று மேத்யூ ஷார்ட்டுக்கு பதில் பிரசாந்த் வீர் களமிறங்க உள்ளார். அதேசமயம், PBKS கடந்த முறை விளையாடிய அதே அணியுடன் மீண்டும் களம் காண்கிறது. முதல் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய CSK, இன்று வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 3, 2026
PM KISAN ₹2,000 எப்போது கிடைக்கும்?.. வந்தாச்சு UPDATE

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹2,000) 9.3 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் கடந்த மாதம் வரவு வைக்கப்பட்டது. இதன் அடுத்த தவணை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் ₹2,000 வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அதற்குள் KYC அப்டேட், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, நில சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்யுங்க.


