News March 26, 2024
‘பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம்’

தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நேற்று (மார்ச் 25) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இருந்தாலும் எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகதான் எனவே தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் மோடி எம்ஜிஆர் அண்ணாமலை போன்றவர்களின் படங்கள் இடம்பெறும் என்றார்.
Similar News
News February 5, 2026
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, கலீல் ரகுமான் நேற்று (பிப் 4) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 5, 2026
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 4 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 4, 2026
நெல்லை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

நெல்லை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<


