News July 8, 2024
பிரசவம் தொடர்பான தொலைபேசி எண் அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய் சேய் பாரமரிப்பை கண்காணிக்கவும், அவர்களை பாதுகாத்து வழிநடத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனையுடன் இணைந்து ஆட்சியர் அருண்தம்புராஜ் ‘வம்சம்’ஹாட்லைன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, திருமணமாகாத கர்பிணிகள் மருத்துவ பரிசோதனை, சந்தேகங்களுக்கு 75985 12045, 75985 12042 என்ற எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம்.
Similar News
News August 16, 2025
கடலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.16) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
கடலூர்: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி, Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500 முதல் Rs.88,638 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே<
News August 16, 2025
கடலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற<