News February 8, 2025

பிப்.11-ல் இறைச்சி கடைகள் இயங்காது!

image

வள்ளலார் தினத்தையொட்டி, வரும் பிப்.11- ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடைச் செய்யப்படுகிறது. அரசின் உத்தரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்.12- ல் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்; செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்லும். இந்த ரயில்கள் ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படமாட்டாது என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 11, 2025

சேலம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<> இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News September 11, 2025

சேலம்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

சேலம் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!