News March 14, 2025

பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு வெளிய போக பிளான் ஏதும் இருக்கா…? அப்போ இதை பாருங்க
கல்வராயன் மலை: இது இம்மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏழைகளின் கொடைக்கானல் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
மேகம் அருவி: கல்வராயன் மலையில் உள்ள ஒரு அழகிய அருவி.
கோமுகி அணை: கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் ஓய்வு இடம்.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த வீடு கட்ட போறீங்களா??

image

கள்ளக்குறிச்சி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!